Sadhana Sargam Konjum Mainaakkale (From "Kandukondain Kandukondain") song lyrics
Konjum Mainaakkale (From "Kandukondain Kandukondain") Sadhana Sargam sheet
artist
Konjum Mainaakkale (From "Kandukondain Kandukondain") - Sadhana Sargam lyrics
♪ Konjum Mainaakkale (From "Kandukondain Kandukondain") ♪ official lyrics
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று
கூடுங்கள் (2)
அட இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை
இன்றே வர வேண்டும் என்
தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை
நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா
இன்றே பூக்கணும்

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று
கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...
பகலில் ஒரு வெண்ணிலா
வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில்
வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல்
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்
(2)

கொஞ்சம் ஆசை கொஞ்சம்
கனவு இவை இல்லாமல்
வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா
கனவே கை சேர வா
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று
கூடுங்கள்
என் பேரைச் சொல்லியே
குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி
பருவம் மாறட்டும்
பரதம் தம் தம்
மனதுக்குள் டாம் தூம்
டிம் (2)

பூங்காற்றே கொஞ்சம்
கிழித்து எங்கள் முக
வேர்வை போக்கிடும்
நாளை என்பது
கடவுளுக்கு இன்று
என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்ககு
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று
கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும்
என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என்
தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதை
நான் ஏன் நம்பனும்?
நாம் நட்டதும் ரோஜா
இன்றே பூக்கணும்
Musixmatch.com
Lyrics copyright : legal lyrics licensed by MusiXmatch.
No unauthorized reproduction of lyric. Writer(s): A. R. RAHMAN, VAIRAMUTHU Lyrics powered by www.musixmatch.com
Comments
Leave a comment for Sadhana Sargam - Konjum Mainaakkale (From "Kandukondain Kandukondain") lyrics
Name/Nickname
Comment
Sadhana Sargam - Konjum Mainaakkale (From "Kandukondain Kandukondain") song lyrics
Other Sadhana Sargam song lyrics
Sai Ram Sai Shyam Sai Bhagwan
Pranamya Shirasa Devam
Aap Ke Aa Jane Se (From "Khudgarz")
Marali Mareyagi
Ratnakar Pachisi
Saat Samundar Ppaar ("Vishwatma")
Saat Samundar Paar (From "Vishwatma")
Om Jai Laxmi Mata
Shree Sai Sankirtanmala (Sai Ram Sai Shyam Sai Bhagwan)
Shiv Panchakshar Stotra
Har Kisiko Nahin Milta Yahan Pyar
Aayeeye Aap Ka Intzaar Tha (Female Version)
Tere Dar Pe Sanam (Female Voice)
Sai Ram Sai Shyam Sai Bhagwan (Version 1)
Saat Samundar Paar (Female Version)
Manmadhane Nee
Shri Saraswati Aarti
En Nenjil Oru Poo Poothathu (from "Baana")
Anbae Idhu (Sky) [Revival]
Dis Char Jhale Man
Jyot Se Jyot Jagate Chalo
Dil Mera Ek Tara
Pasaydan
Chupke Se
Satya Hi Shiv Hai
Nibunaa Nibunaa
Mere Mehboob Meri Jane (From "Paayal")
Maa Ke Hothon Pe Sad
Saptashloki Durga Stotra
Nee Thoongum Nearathil (F) (Language: Tamil; Film: Manasellam; Film Artist 1: Srikanth; Film Artist 2: Trisha)
Main Teri Hoon Janam
Deewana Deewana
Woh Meri Neend Mera Chain (From "Hum Hain Rahi Pyar Ke")
Payo Ji Maine Ram
Dhag Datuni Yetat
Dis Chaar Jhale Man
Thigu Thigu
Suno Suno
Om Hai Jeevan Hamara
Anbay (Sky)
Veeche Gaali Maapai
Jaji Malli
Main Teri Mohabbat Mein (Part 2)
Saansein Teri Chalti Rahe
Kutti Kutti - Original
Jaane Jaan Jaane Jaan
Tare Asmaan Ke Dharti Pe
Loho Loho Phirey Loho
Konjum Mainakale
En Nenjil (From "Baana")
To see also...
Artists and lyrics : Random selection of top song lyrics and artists
Les Cowboys Fringants | Charles Aznavour | Céline Dion | Disney | La Belle Et La Bête | Jacques Brel | Nilda Fernández | Bryan Adams | Dalida | Bob Marley | Beyonce | Sir Pathétik | Wwe | Bob L'éponge | Les Classels | Taktika | Walt Disney | Orelsan | Indochine | Chansons Populaires | Offenbach | Crystal Castles | Pirates Des Caraïbes | Beck | Jean-Pierre Ferland

Soniye Heeriye | C'est La Fête | Buddah Love | Les Petits Papiers | Hymne à L'espoir | Caresse Sur L'océan | Le Fou | You Came To Me | La Chanson Du Bonheur | L'amour D'un Garçon | Loulou | Holla Holla (Kelly Kelly Theme) | Si J'étais Un Homme | C'est Pas Facile ... | Bébé Ft. Dadju | Quand T'as Claqué La Porte | Pull Over | Riptide | Je Serais Là (Joséphine Ange Gardien) | Pirouette Cacahuète | Ai Amor | Oh Happy Day | Feel Happy | Kingston Town | Je Suis Jaloux
Forgot your password ?
Create an account (free)
Select in the following order :
1| symbol to the left of the smiley
2| symbol at the top of the suitcase
3| symbol at the bottom of the trash
grid grid grid
grid grid grid
grid grid grid