paroles de chanson / ChuChu TV parole / Kaakka Kadhai Crow Story Song lyrics  | ENin English

Paroles de Kaakka Kadhai Crow Story Song

Interprète ChuChu TV

Paroles de la chanson Kaakka Kadhai Crow Story Song par ChuChu TV lyrics officiel

Kaakka Kadhai Crow Story Song est une chanson en langue indéterminée

சூரியன் மேற்கே போயாச்சு
பாப்பா உறங்கும் நேரம் வந்தாச்சு
பட்டு மெத்தை இருக்கு வா பாப்பா
நீயும் படுத்து உறங்கலாம் வா பாப்பா

சூரியன் மேற்கே போயாச்சு
பாப்பா உறங்கும் நேரம் வந்தாச்சு
பட்டு மெத்தை இருக்கு வா பாப்பா
நீயும் படுத்து உறங்கலாம் வா பாப்பா

மாட்டேன் அம்மா மாட்டேன்
நான் இப்போ உறங்க மாட்டேன்

ஏன் செல்ல பாப்பா
உனக்கென்ன வேணும் சொல்லு பாப்பா
ஏன் செல்ல பாப்பா
உனக்கென்ன வேணும் சொல்லு பாப்பா

நல்ல கதை ஒன்று அம்மா சொல்லணும்
அதை கேட்டு கொண்டே நான் தூங்கணும்

பாப்பா உனக்கொரு கதை சொல்லுவேன்
நல்ல பாட்டாய் பாடி கதை சொல்லுவேன்
கண்ணே மணியே கதை கேளு
அறிவால் ஜெயித்த காகத்தின் கதை கேளு

காக்கை ஒன்று நாட்டினிலே
தண்ணீர் தாகத்தால் தவித்ததே
அங்கும் இங்கும் அலைந்ததே
ஒரு வீட்டின் பக்கம் வந்ததே

ஜாடி ஒன்றை கண்டதே
அதனடியில் தண்ணீர் இருந்ததே
உள்ளிருக்கும் தண்ணீரை வெளியே எப்படி எடுப்பது?
யோசித்து பார்த்த காகத்திற்கு நல்ல யோசனை வந்தது

சின்ன சின்ன கற்களை எடுத்து
ஜாடியினுள்ளே போட்டதே
தண்ணீரும் மேலே வந்தது
காகத்தின் தாகம் தீர்ந்தது...

எல்லா கேள்விக்கும் பதிலுண்டு
எல்லா இரவுக்கும் விடிவுண்டு
அறிவால் எந்த தடைகளையும்
எளிதாய் நாமும் வெல்லலாம்

காகமும் பறந்து போயாச்சு
செல்ல பாப்பாவும் தூங்கி போயாச்சு...
Droits parole : paroles officielles sous licence Lyricfind respectant le droit d'auteur.
Reproduction des paroles interdite sans autorisation.

Commentaires sur les paroles de Kaakka Kadhai Crow Story Song

Nom/Pseudo
Commentaire
Copyright © 2004-2024 NET VADOR - Tous droits réservés. www.paroles-musique.com
Problème de connexion ?
Ouvrir un compte (gratuit)
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole à gauche de l'appareil photo
2| symbole en haut de la maison
3| symbole à gauche de l'étoile
grid grid grid
grid grid grid
grid grid grid