paroles de chanson / ChuChu TV parole / Naanga Kaatukku Porom Wild Animals Song lyrics  | ENin English

Paroles de Naanga Kaatukku Porom Wild Animals Song

Interprète ChuChu TV

Paroles de la chanson Naanga Kaatukku Porom Wild Animals Song par ChuChu TV lyrics officiel

Naanga Kaatukku Porom Wild Animals Song est une chanson en langue indéterminée

நாங்க காட்டுக்குப் போறோம் காட்டுக்குப் போறோம்
சுத்தி பார்க்க போறோம்
எங்களோட சேர்ந்து கொள்ள
யாரெல்லாம் வரிங்க
அங்கும் இங்கும் பாரு நல்லா உத்து பாரு
அங்கும் இங்கும் பாரு நல்லா உத்து பாரு

அந்த காட்டு விலங்கு வருமா
அது நம்ம கண்ணில் படுமா
பொறுமையா நீயும் பாரு
ஏதாச்சும் விலங்கை பார்த்தா ஜோரு

நாங்க காட்டுக்குப் போறோம் காட்டுக்குப் போறோம்
சுத்தி பார்க்க போறோம்
எங்களோட சேர்ந்து கொள்ள
யாரெல்லாம் வரிங்க

நீங்க எந்த விலங்க பாக்கணும்?
பலமான காட்டு ராஜா அந்த சிங்கத்தை பார்க்க ஆசை
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
அது சிங்கம் அது சிங்கம் அது பலமான சிங்கம்
அது சிங்கம் அது சிங்கம் அது பலமான சிங்கம்

பார்த்தாலே நடுங்க வைக்கும் அந்த புலியை பார்க்க ஆசை
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
அது புலி அது புலி அது பலமாய் உறுமும் புலி
அது புலி அது புலி அது பலமாய் உறுமும் புலி

பயமுறுத்தும் பெரிய கரடி அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
அது கரடி அது கரடி அது பெரிய குண்டு கரடி
அது கரடி அது கரடி அது பெரிய குண்டு கரடி

பெரிய தந்தம் கொண்ட யானை அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
இது யானை இது யானை பெரிய தந்தம் கொண்ட யானை
இது யானை இது யானை பெரிய தந்தம் கொண்ட யானை

அந்த தந்திரகார நரியை பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
அது நரி குள்ள நரி அது தந்திரம் செய்யும் நரி
அது நரி குள்ள நரி அது தந்திரம் செய்யும் நரி

அந்த பெரிய காட்டு எருமை அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
அது எருமை காட்டெருமை பலமான காட்டு எருமை
அது எருமை காட்டெருமை பலமான காட்டு எருமை

கருப்பு வெள்ளை வரிக்குதிரை அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
வரிக்குதிரை வரிக்குதிரை ரொம்ப வேகமான குதிரை
வரிக்குதிரை வரிக்குதிரை ரொம்ப வேகமான குதிரை

பெரிய குண்டு நீர்யானை அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
நீர்யானை நீர்யானை குண்டாய் உருளும் யானை
நீர்யானை நீர்யானை குண்டாய் உருளும் யானை

பெரிய கொம்பு காண்டாமிருகம் அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
காண்டாமிருகம் பாரு அது ஓடி வருது பாரு
காண்டாமிருகம் பாரு அது ஓடி வருது பாரு

அந்த கொழுத்த கொரில்லா குரங்கு அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
கொரில்லா கொரில்லா நெஞ்ச தட்டும் பெரிய கொரில்லா
கொரில்லா கொரில்லா நெஞ்ச தட்டும் பெரிய கொரில்லா

உயர்ந்த ஒட்டகச்சிவிங்கி அத பார்க்கணும்னு ஆச
வண்டிய நிறுத்துங்க அத தேடி பார்ப்போம் அங்க
ஒட்டகச்சிவிங்கி பாரு நீள கழுத்தும் காலும் பாரு
ஒட்டகச்சிவிங்கி பாரு நீள கழுத்தும் காலும் பாரு
Droits parole : paroles officielles sous licence Lyricfind respectant le droit d'auteur.
Reproduction des paroles interdite sans autorisation.

Commentaires sur les paroles de Naanga Kaatukku Porom Wild Animals Song

Nom/Pseudo
Commentaire
Copyright © 2004-2024 NET VADOR - Tous droits réservés. www.paroles-musique.com
Problème de connexion ?
Ouvrir un compte (gratuit)
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole à droite de la calculatrice
2| symbole en haut du coeur
3| symbole à gauche de la cible
grid grid grid
grid grid grid
grid grid grid