Idhayam Tedhum Teddel lyrics officiel
Fiche de Idhayam Tedhum Teddel lyrics Dhilip Varman
artiste
parole Idhayam Tedhum Teddel - Dhilip Varman lyrics
paroles officielles ♪ Idhayam Tedhum Teddel ♪
ராதுமீடியா, நன்னிலம்

இதயம் தேடும் தேடல்,
எல்லாம் உண்மை ஆனால்,
பொய்மை வெல்லும்,
தெய்வம் மௌனம்
ஆகிவிடும்,

இதயம் தேடும் தேடல்,
எல்லாம் உண்மை ஆனால்,
பொய்மை வெல்லும்,
தெய்வம் மௌனம்
ஆகிவிடும்,

தரணி வாங்கும் துன்ப
கண்ணீர் துளிகள்
எல்லாம்,
வற்றாதிருக்க
இந்த வையகம்
தாங்கிடுமோ,

வரும்போது தூய்மையே,
மனம்கொண்ட மானிடா,
வளர்ந்த பின்னே பாரடா,
நீ விதைத்த பாரதம்...

அன்னை மடியின் மீது
ஊஞ்சல் ஆடிடும்
மழழையெல்லாம்,
சினுங்கிடும் தேனாய்
ஒரு மொழியே,
அது தெய்வத்தின் பொது
மொழியே,

புனிதமே இந்த மழழையின்
நெஞ்சில்
அரளி விதையை விதைத்தது
யார்,

புனிதமே இந்த மழழையின்
நெஞ்சில்
அரளி விதையை விதைத்தது
யார்,

அதற்கொரு நியாய வேதம்
வரைந்தவர் யார்,

இதயம் தேடும் தேடல்,
எல்லாம் உண்மை ஆனால்,
பொய்மை வெல்லும்,
தெய்வம் மௌனம்
ஆகிவிடும்,

வஞ்சம் தன்னை
உள்வாங்கி
தீமைவெல்ல
வேண்டுகிறான்,
இதயத்தின் தேடல்
இதுபாதி,
இறைவன் கலங்குகிறான்,

தானே செய்வது
சரியென்று
தனக்கொரு பாதை தான்
வகுத்து,
மதிகெட்ட வாழ்வினை
வாழ்பவனே,
அந்த இறைவன் ஏன்
உனக்கு,

இதயத்தின் தீமை
தேடல்கள் யாவும்
முடியுமா இல்லை
முடிவதில்லை

இதயத்தின் தீமை
தேடல்கள் யாவும்
முடியுமா இல்லை
முடிவதில்லை

தொடரட்டும் உந்தன்
தேடல்கள்
அவனிடமே...
Musixmatch.com
Droits paroles : paroles officielles sous licence MusiXmatch respectant le droit d'auteur.
Reproduction parole interdite sans autorisation. Lyrics powered by www.musixmatch.com
Commentaires
Postez une réaction pour Dhilip Varman - Idhayam Tedhum Teddel paroles
Nom/Pseudo
Commentaire
parole Dhilip Varman - Idhayam Tedhum Teddel officiel
Autres paroles de Dhilip Varman
Kanavellam Neethane
Ennavaley ennai
Ennuyire
Ennavaley
Sollamaley
Kankalil Kadhal
Kangalil Oru Kathal
Kanavellam
À découvrir...
Artistes et paroles : sélection aléatoire parmi les artistes et lyrics du moment
Jacques Brel | Disney | Céline Dion | Pokemon | Serge Gainsbourg | Joe Dassin | Bob Marley | Johnny Hallyday | Francis Cabrel | Jean-Jacques Goldman | Tino Rossi | Edith Piaf | Maxime Le Forestier | Henri Dès | Savant Des Rimes | Chantal Goya | Rihanna | Henri Salvador | Winx | Emilie Jolie | Mireille Mathieu | Tarkan | La Compagnie Créole | Yves Montand | Enrique Iglesias

Pretty Little Liars | I Am a Bitch I'm a Lover | Xxzxcuzx Me | Isabelle a Les Yeux Bleus | Girlfriend | Un Monde Sans Danger | Ça Va Venir, Découragez-vous Pas | La P'tite Grenouille | Je Veux | Toi Plus Moi | La Foule | Bang Bang | Gentillement Je T'immole | Le Monde Est Stone | La Bamba | Vert | Je T'ai Manqué | Monia | Le France | Hallelujah | High Hopes | Pokémon Theme | Tong Hua | Reviens-moi | Funny Bear
Problème de connexion ?
Ouvrir un compte (gratuit)
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole à droite du nuage
2| symbole en bas du smiley
3| symbole à droite de la loupe
grid grid grid
grid grid grid
grid grid grid