Aarariraro lyrics officiel
Fiche de Aarariraro K. J. Yesudas
artiste
parole Aarariraro - K. J. Yesudas lyrics
paroles officielles ♪ Aarariraro ♪
ஆராரிராரோ நான் இங்கு
பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு
பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே.
தாயின் பாதம்
சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும்
மந்திரமே .
அகிலம் யாவும்
ஆள்கிறதே

ஆராரிராரோ நான் இங்கு
பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில்
நட்டாய்.
ஊரு கண் என் மேல்
பட்டால்
உன் உயிர் நோக
துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள்
எல்லாம்
. நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும்
இறப்பபுக்கும்
இடையில்
வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில்
கட்டி .
நானே... தாயாய் மாறிட
வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கு
பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற
வார்தைகள் எல்லாம்
. நோய் தீர்க்கின்ற
மருந்தல்லவா
மண் பொன் மேல் ஆசை
துறந்த
கண் தூங்காத உயிர்
அல்லவா
காலத்தின்
கணக்குகளில்
செலவாகும்
வரவும் நீ...
சுழலுகின்ற பூமியில்
மேலே சுழறாத
பூமி நீ...
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய்
மாற...

ஆராரிராரோ நான் இங்கு
பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
Musixmatch.com
Droits paroles : paroles officielles sous licence MusiXmatch respectant le droit d'auteur.
Reproduction parole interdite sans autorisation. Lyrics powered by www.musixmatch.com
Commentaires
Postez une réaction pour K. J. Yesudas - Aarariraro paroles
Nom/Pseudo
Commentaire
parole K. J. Yesudas - Aarariraro officiel
Autres paroles de K. J. Yesudas
Oru Pushpam Mathramen - From "Pareeksha"
Alliyambal
Palavattom Pookkalam
Tharum Thalirum (From ''Chilambu'')
Enthinu Veroru Sooryodayam
Oora Therinjukitten
Chukkalle Thochave
Ormakkai Iniyoru (From "Ormakkai") (Male Vocals)
Vazhve Maayam Intha Vazhve
Snehathumbi
Nila Paithale (From "Olympian Anthony Adam")
Yaarige Beku Ee Lokha
En Iniya Pon Nilave - From "Moodu Pani"
Pranasakhi Njan
Ni Sa Ga Ma Pa Ni Sa Re Sa (From "Anand Mahal")
Kanne Urangurangu
En Jeevan Paduthu (Male Version)
Pacha Panam Thathe - Male Vocals
Nee Madhu Pakaru (U N Me Mix)
Njanoru Pattu Padam (From "Megham")
Poove Sempoove
Nenjudukkinte
Ni Sa Ga Ma Pa Ni Sa Re Sa
Chaithram Chayam Chaalichu
Oh Mridule (From "Njanekananu")
Pandu Padiya
Shyama Meghame
Amma Mazhakkarinu (From "Madambi")
Annan Enna Thambi Enna (From "Dharma Durai")
Devanganangal
Manaivi Amaivathellam
Nee En Sarga Soundaryame
Kalpantha (From "Ente Gramam")
Puzhayorazhakulla
Oru Dalam Maatram (From "Jaalakam")
O Priye Priyeninakkoru (Male Vocals)
Musi Musi Navvulalona
Mizhiyariyaathe
Pavizham pol
Pazhamthamizh
Ka Karun Sajni
Anuragini
Enninakkiliyude (From "Novel")
En Swaram
Ksheera Sagara
Elavannoor Madathele (From "Kadathanattu Makkam")
Sahyasanu Sruthi
Kuttanadan Punjayile
Samayamithapoorva (M) [Form "Harikrishnans"]
À découvrir...
Artistes et paroles : sélection aléatoire parmi les artistes et lyrics du moment
Joe Dassin | La Belle Et La Bête | Serge Gainsbourg | Les Inconnus | Line Renaud | Richard Cocciante | Claude François | Julio Iglésias | Les Colocs | Bonnie Tyler | Isabelle Pierre | Tino Rossi | Georges Bizet | Le Livre De La Jungle | Henri Dès | Jacques Douai | Nana Mouskouri | Hugues Aufray | Pocahontas | Salvatore Adamo | Bryan Adams | GiedRé | Ridsa | Justin Bieber | Grégoire

Le Lion Est Mort Ce Soir | Marguerite | Sous Le Vent (Avec Garou) | Je N'suis Pas Bien Portant | Zombie | Kiss Kiss | Tendre Rêve | Dis, Quand Reviendras-tu ? | Le Sud | J't'aime Tout Court | Comme Un Homme | Listen | J'ai Un Rêve | Champions De Foot (Générique) | Pilule | Parle à Ma Main (Feat Yelle) | ChatRoulette | Le Monde Qui Est Le Mien | Il Fait Beau, Il Fait Bon | Always Remember Us This Way | Pour Essayer De Faire Une Chanson | (I've Had) The Time Of My Life | We Are One (The Nexus Theme) | If I Ain't Got You | Il Vit En Toi (Lr Roi Lion 2)
Problème de connexion ?
Ouvrir un compte (gratuit)
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole en bas de l'ampoule
2| symbole à droite de la poubelle
3| symbole à droite de l'enveloppe
grid grid grid
grid grid grid
grid grid grid