paroles de chanson / ChuChu TV parole / Viralgal Five Little Fingers Song lyrics  | ENin English

Paroles de Viralgal Five Little Fingers Song

Interprète ChuChu TV

Paroles de la chanson Viralgal Five Little Fingers Song par ChuChu TV lyrics officiel

Viralgal Five Little Fingers Song est une chanson en langue indéterminée

ஐந்து சின்ன விரல்கள் ஐந்து சின்ன விரல்கள்
மூடு திற மூடு திற
ஐந்து சின்ன விரல்கள் ஐந்து சின்ன விரல்கள்
மூடு திற மூடு திற

மேலே காட்டலாம் கீழே காட்டலாம்
இடமும் காட்டலாம் வலமும் காட்டலாம்
மேலே காட்டலாம் கீழே காட்டலாம்
இடமும் காட்டலாம் வலமும் காட்டலாம்

ஐந்து சின்ன விரல்கள் ஐந்து சின்ன விரல்கள்
மூடு திற மூடு திற

விரல் கொண்டு காட்டுங்கள் தலை எங்கே?
இங்கே தலை இங்கே தொட்டு காட்டுங்கள்
விரல் கொண்டு காட்டுங்கள் மூக்கு எங்கே?
இங்கே மூக்கு இங்கே தொட்டு காட்டுங்கள்
விரல் கொண்டு காட்டுங்கள் கன்னம் எங்கே?
இங்கே கன்னம் இங்கே தொட்டு காட்டுங்கள்

விரல் கொண்டு காட்டுங்கள் கை எங்கே?
இங்கே கை இங்கே தொட்டு காட்டுங்கள்
விரல் கொண்டு காட்டுங்கள் முட்டி எங்கே?
இங்கே முட்டி இங்கே தொட்டு காட்டுங்கள்
விரல் கொண்டு காட்டுங்கள் பாதம் எங்கே?
இங்கே பாதம் இங்கே தொட்டு காட்டுங்கள்

நம் விரல் கொண்டு
தொடுவோம் ஒவ்வொன்றாய்
தலையை தொடு, மூக்கத்தொடு
கன்னம் தொடு, கையை தொடு
முட்டியை தொடு, பாதங்கள் தொடு

மறுபடியும்

தலையை தொடு, மூக்கத்தொடு
கன்னம் தொடு, கையை தொடு
முட்டியை தொடு, பாதங்கள் தொடு

ஐந்து சின்ன விரல்கள் ஐந்து சின்ன விரல்கள்
மூடி திற மூடி திற
ஐந்து சின்ன விரல்கள் ஐந்து சின்ன விரல்கள்
மூடி திற மூடி திற
Droits parole : paroles officielles sous licence Lyricfind respectant le droit d'auteur.
Reproduction des paroles interdite sans autorisation.
Auteur: NAOMI ROEDER
Copyright: Songtrust Ave

Commentaires sur les paroles de Viralgal Five Little Fingers Song

Nom/Pseudo
Commentaire
Copyright © 2004-2024 NET VADOR - Tous droits réservés. www.paroles-musique.com
Problème de connexion ?
Ouvrir un compte (gratuit)
Sélectionnez dans l'ordre suivant :
1| symbole à droite du smiley
2| symbole à droite de la loupe
3| symbole en haut de l'étoile
grid grid grid
grid grid grid
grid grid grid